வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விக்கினேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா நேற்று காலை காலை 15.04.2016 வெள்ளிகிழமையன்று முகத்தான் குளக்கரையில் இடம்பெற்றது.
தொடர்ந்து மாலையில் சித்தி விக்னேஸ்வர பெருமான் வசந்தமண்டபத்தில் திரு ஊஞ்சலில் எழுந்தருளி பூஜைகள் இடம்பெற்று கொடியிறக்க வைபவமும் இடம்பெற்றது.
படங்கள் :அருண் சர்மா






