வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு ம.தியாகராசா உதவி!!

1064

 
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா வடக்கு வலய புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு உதவிவழங்கப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டு நிதியிலிருந்து வவுனியா வடக்கு வலய புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு கட்டிட புனரமைப்புக்காக உதவி வழங்கப்பட்டது.

01 02 0313076511_1548354362127435_785515009408252306_n