மே 2 ஆம் திகதி விடுமுறை இல்லை!! April 29, 2016 788 மே தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மே 2ஆம் திகதி அரச விடுமுறை தினமில்லையென பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.