சிகிரியாவுக்கு சென்ற 23 பேருக்கு குளவிக் கொட்டு!! May 2, 2016 630 சிகிரியாவுக்கு சென்ற 23 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வௌிநாட்டுப் பிரஜைகள் உட்பட ஆறு பெண்கள், 13 ஆண்கள் மற்றும் 03 சிறுவர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.