வவுனியா A9 வீதி புளியங்குளம் சந்தியில் புதிதாக அமைக்கபட்ட ஸ்ரீ லக்சுமி நாராயணன் ஆலயத்தின் நூதன பிரதிஸ்ட கும்பாபிசேகத்தை முன்னிட்டு இன்று 03.05.2016 செவ்வாய்கிழமை காலைமுதல் எண்ணெய் காப்பு இடம்பெற்று வருகிறது .
மேற்படி ஆலயத்தின் நூதன பிரதிஸ்ட மகா கும்பாபிசேகம் நாளை 04.05.2016 புதன்கிழமை காலை பத்துமணியளவில் சிவஸ்ரீ நந்தகுமார குருக்கள் தலைமையில் இடம்பெறும்.