தேர்தல் என்றாலே பெரும் தலைவர்கள் சில உருள்வது சகஜம்தான். இந்த சட்டசபைத் தேர்தலிலும் சில பெரும் தலைவர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளனர். உருண்ட மற்றும் உருண்டு கொள்ள தலைவர்களின் பட்டியல்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் – உளுந்தூர்ப்பேட்டை
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் – காட்டுமன்னார்கோவில்
பாமக தலைவர் ஜி.கே.மணி – மேட்டூர்
நாம் தமிழர் தலைவர் சீமான் – கடலுார்
பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் – விருகம்பாக்கம்
பாஜக வானதி சீனிவாசன் – கோவை தெற்கு
பாஜக எச். ராஜா – தியாகராய நகர்
அதிமுக-அமைச்சர் கோகுல இந்திரா
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் – நெய்வேலி சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் – திருச்செந்துார்
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா – ராமநாதபுரம் மக்கள் தேமுதிக தலைவர் வி.சி.சந்திரகுமார் – ஈரோடு கிழக்கு
சமூக சமத்துவப் படை தலைவர் சிவகாமி – பெரம்பலுார்
விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் பொன் குமார் – பண்ருட்டி
தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி – பல்லாவரம்






