வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் கடந்த 21.05.2016 சனிக்கிழமை காலை இடம்பெற்றது
இந்த நிகழ்வில் ,பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன் மற்றும் கலாசார உத்தியோகத்தர் நித்தியானந்தன் கலந்து கொண்டு ஆலயத்தின் அன்னதான மண்டபத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர் . மேற்படி நிகழவில் ஆலய பரிபாலன உறுப்பினர்கள் மற்றும் ஆறுமுகத்தான் புதுக்குளம் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் ..









