தமிழ் யுவதியொருவர் மலேசியாவில் தற்கொலை : பரபரப்பு வீடியோ!!

519

Sucide

மலேசியாவில் யுவதியொருவர் தற்கொலை செய்துகொண்ட காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவி வருகின்றது.

தர்ஷ்வினி பிரேம்குமார் என்ற தமிழ் யுவதி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சமூக வலைத்தள செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

உயரமான கட்டிடம் ஒன்றிலிருந்து, குறித்த யுவதி கீழே பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளும் வகையில் இக்காணொளி அமைந்துள்ளது.

இதேவேளை, நோயாளிகள், கர்பிணித் தாய்மார்கள், வயோதிபர்கள் மற்றும சிறுவர்கள் இக்காணொளியை பார்ப்பது உகந்ததல்ல.