ஓய்வெடுக்க மலேசியா சென்றார் ஸ்டாலின்!!

492

30IN_LPN_STALIN_2227701f
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வந்த ஸ்டாலின் தற்போது குடும்பத்தினருடன் மலேசியா சென்றுள்ளார்.அவருடன் மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கீர்த்திகா உதயநிதி, 2 பேர குழந்தைகள் உடன் சென்றனர்.

காலை 10.45 மணிக்கு புறப்பட்டு விமானத்தில் அவர்கள் சென்றுள்ளனர். தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக தனிப்பட்ட பயணமாக மலேசியா சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.