வவுனியா வருகைதந்த தென்னிந்திய நடிகர்கள்!!

797

 
இந்தியாவிலிருந்து வருகை தந்த தென்னிந்திய நடிகர் நாசார் மற்றும் சண்முகராஜன் நேற்றைய தினம் புதுக்குடியிருப்பில் நடைபெற்ற மாபெரும் முத்தமிழ் விழாவின் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர்.

அத்துடன் அவர்கள் இன்றையதினம் வவுனியா நெல்லி ஸ்டார் ஹோட்டலுக்கு வருகை தந்திருந்தனர்.

1 2 3 4 5