13 வயதுச் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!!

683

Sucide

கல்கிரியாகம – கிரிநெகம பகுதியிலுள்ள வீடொன்றில் பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாத்தளை பகுதி பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 13 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த மாணவரால் எழுதி வைக்கப்பட்டதாக கூறப்படும் கடிதம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கல்கிரியாகம பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.