பிரபல நடிகரும், இயக்குனருமான ஆனந்த் மரணம்!!

587

actor-balu-anand

தமிழ் சினிமாவின் நடிகரும், இயக்குனருமான பாலு ஆனந்த் அவர்கள் இன்று காலை கோயம்புத்தூரில் உயிரிழந்துள்ளார்.

ஆனந்த தொல்லை, அண்ணா நகர் முதல் தெரு, நானே ராஜா நானே மந்திரி போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

இவரது பிரிவு தமிழ் சினிமா உலகை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்!