வவுனியா கூமாங்குளத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிரமதானம்!!

520

 
இன்றைய தினம் (05.06.2016) உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு கூமாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் கூமாங்குளம் சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் முத்துமாரி அம்மன் ஆலய வளாகங்களில். சிரமதானம் நடைபெற்றது.

இச் சிரமதானப் பணியில் கிராம மட்ட அமைப்புக்ககளின் உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்ககள் கலந்து கொண்டனர்.

11 20160605_090901 20160605_092231 20160605_093403 20160605_093509 20160605_093934 20160605_094020