வவுனியா கேபா சுவிசேஷ சபைக்கு வடமாகாண சபை ம.தியாகராசா உறுப்பினர் உதவி!!

588

 
வடமாகாணசபை உறுப்பிணர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா கேபா சுவிசேஷ சபைக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2016ம் ஆண்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியின்மூலம் வவுனியா ஸ்ரேசன் வீதி கேபா சுவிசேஷ சபைக்கு பிளாஸ்ரிக் கதிரைகளை கேபா கிறிஸ்த ஆலய போதகரிடம் வழங்கினார்.

இன் நிகழ்வில் சபை விசுவாசிகளும் கலந்துகொண்டார்கள்.

IMG_3474 IMG_3475 IMG_3477 IMG_3480 IMG_3483 IMG_3487 IMG_3488 IMG_3489