வவுனியாவிலிருந்து புதூர் நோக்கி விஷேட பஸ் சேவை!!

724

 
வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவினை முன்னிட்டு வவுனியாவிலிருந்து விஷேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தனியார் மற்றும் அரச பேரூந்தின் ஒத்துழைப்போடு இச் சேவை நடைபெறுகின்றது. இன்று (06.06.2016) காலை முதல் நாளை 07.06.2016 காலை வரை இந்த விஷேட பஸ் சேவை நடைபெறவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ் வருடாந்த பொங்கல் விழாவினைக் காண புதூர் நோக்கி சென்று கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

news (1) news (2) news (3) news (4) news (5) news (6)