நயினை நாக­பூ­ஷ­ணியின் மகோற்­சவம் நேற்று கொடி­யேற்­றத்­துடன் ஆரம்பம்!

684
சரித்­திர பிர­சித்தி பெற்ற நயி­னா­தீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆல­யத்­தி­னது வரு­டாந்த மகோற்­சவம்நேற்றைய தினம் 06.06.2016  திங்கட் கிழமை நண்பகல் 12 மணி­ய­ளவில் கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­ப­மா­கியுள்ளது.
தொடர்ந்து பதி­னாறு தினங்கள் உற்­ச­வங்கள் ஆல­யத்தில் இடம் பெற­வுள்­ளது. 14 ஆம் திகதி செய்­வாய்க்­கி­ழமை 108 சங்­குகளால் அம்­பா­ளுக்­கு பால் அபி­ஷே­கமும் 15 ஆம் திகதி புதன்­கி­ழமை பகல் சிவ­பூ­சை­யுடன் இரவு திரு­மஞ்­சமும் 16 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பகல் விசேட கருட பூசையும் 18 ஆம் திகதி சனிக்­கி­ழமை இரவு பெரிய சப்ப­ரத்­தி­ரு­வி­ழாவும் மறு­தி­ன­மான 19 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை காலை தேர்­த்தி­ரு­வி­ழாவும் 20 ஆம் திகதி திங்­கட்­கி­ழ­மை­ காலை தீர்த்தத் திரு­வி­ழாவும் 21 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை மாலை தெற்­பத்­தி­ரு­வி­ழா­வுடன் ஆல­யத்­தி­னது உற்­ச­வங்கள் யாவும் நிறை­வ­டையும்.
படங்கள் :  நயினை குமரன்
13316876_1089338404472208_1928714906415979423_o 13320819_1089322831140432_2368800945234412813_o 13320848_1089322617807120_3536101416893601400_o (1) 13322001_1089336174472431_4520597042536474073_n 13340098_1089338791138836_5635213780694804429_o 13346320_1089337071139008_4191376698445206201_o 13346380_1089337904472258_1518359549955422252_o 13350345_1089333817806000_6244068582755845815_o 13350391_1089335044472544_5976123560447127889_o 13350458_1089328464473202_4448261092394860651_o 13391583_1089327944473254_5669581617243500683_o 13391613_1089334057805976_3510326028535988572_o 13391668_1089335657805816_6785615435199152360_o 13392177_1089333411139374_3393295119255595087_o 13403136_1089327341139981_7148253698044847474_o 13404009_1089335221139193_1363411705231398217_o 13411852_1089338104472238_3240653824522930992_o 13412215_1089323947806987_2539930485545553969_o 13415477_1089334911139224_7950464654106174499_o