வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானம் கொடியேற்றம்!(படங்கள்)
681
வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் மூன்று வருடங்களின் பின் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் தலைமையில் நேற்று (11.06.2016) காலை 10.30 மணியளவில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது .