முள்ளியவளை செங்குந்தா வீதி நரசிம்மர் ஆலய வருடாந்த உற்சவம்!! June 13, 2016 670 முள்ளியவளை செங்குந்தா வீதி நரசிம்மர் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 03.06.2016 மாலையில் சிறப்புற நடைபெற்றது. இவ் உற்சவ நிகழ்வில் ஆலய நிர்வாக வேண்டுகோளுக்கு இணங்க மக்களோடு மக்களாக வன்னி பாரளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.