வவுனியா மணியர்குளம் நாதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம்!! June 16, 2016 508 வவுனியா மணியர்குளம் 50 வீட்டுத்திட்டம் நாதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று (15.06.2016) மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை முதல் விசேட பூஜைகள் இடம்பெற்று, இரவு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இன் நிகழ்வுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.