யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வேட்டைத் திருவிழா!! June 18, 2016 1122 யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வேட்டைத் திருவிழா நேற்று (17.06.2016) வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் வெகு விமரிசையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.