கடந்த 18.06.2016 சனிக்கிழமை நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய சப்பர திருழாவின் போது க.ச.அரவிந்தன் எழுதிய அருளமுது என்னும் ஈழத்து கோவில்கள் பற்றிய பாடல்கள் அடங்கிய நூல் வெளியீடு இடம்பெற்றது.
வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயம் , நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயம் ,திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆகிய ஆலயங்கள் மீது பாடப்பட்ட பாடல் வரிகள் அடங்கிய அருளமுது என்னும் நூலே வெளியீடு செய்யபட்டது.
மேற்படி பாடல்வரிகள் விரைவில் இசைத்தட்டுகளாகவும் விரைவில் வெளி வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.