A9 வீதி முறிகண்டிப் பகுதியில் விபத்து!!

1224

 
இன்று(25.06.2016) மதியம் கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் முறிகண்டிக்கு அண்மையில் கண்டர் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகமாக பயணித்த கண்டர் வாகனம் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளானதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளது.

-கோபி-

1 13493555_598274136998677_1846483763_o 13499477_598274230332001_1835327182_o 13499581_598274193665338_1604432762_o 13499750_598274273665330_2023453717_o 13499968_598274116998679_957519720_o 13509356_598274150332009_1337471924_o 13509602_598274263665331_1825183771_o 13523676_598274176998673_192505603_o