பிரிட்டனை கலக்க வரும் இணைய வலையமைப்பு!!

291

Broadband

பிரித்தானியாவில் தற்போது Broadband இணைய வலையமைப்பு சேவையை வழங்கிவரும் Sky மற்றும் Talk Talk ஆகியன இணைந்து, அல்ட்ரா வேகம் கொண்ட இணைய சேவையை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக CityFibre எனும் புதிய நாமத்துடன் இரு நிறுவனங்களும் இணைகின்றன. இந்த வலையமைப்பு சேவையினை வழங்குவதற்கான பைபர் ஒப்டிக்கல் வலையமைப்பினை இரு நிறுவனங்களும் தாமாகவே நிர்மாணித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.