ஜனாதிபதி முன் சி.வி.விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்!!
529
வட மாகாணத்தின் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதற்கான நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது.