வவுனியாவில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு 3014 மாணவர்கள் தோற்றியுள்ளனர்!!

587

 
நாடளாவிய ரீதியில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி முடிவடைந்துள்ளது.

வவுனியாவில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு 34 பரீட்சை நிலையங்களில் மூவாயிரத்து 14 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

வவுனியா தெற்கு வலயத்தில் 34 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இப் பரீட்சையில் மூவாயிரத்து 14 மாணவர்கள் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.