வடமாகாண சபை தலைவராக சிவிகே.சிவஞானம் சத்தியப்பிரமாணம்..!

561

sivagவடமாகாண சபையின் தலைவராக கந்தசாமி சிவஞானம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு வட மாகாண முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

கந்தசாமி சிவஞானம் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாகாண சபை மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.