நடிகை ஶ்ரீதேவி கொல்லப்பட்டார்!!(அதிர்ச்சி வீடியோ)

710

திருமண நிகழ்விற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் மரணமடைந்தார்.

அதன்பின், அனைத்து விசாரணைகளும் முடிக்கப்பட்டு ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் நடிகை ஶ்ரீதேவி கொல்லப்பட்டார் எனவும் அதற்கான சந்தேகங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனை நிரூபிக்கும் வகையில் உள்ளது இந்த அதிர்ச்சி வீடியோ.