நாடு தழுவிய ரீதியில் பணி பகிஸ்கரிப்பு: அரச வைத்திர்கள் அறிவிப்பு!!

775

strikeஅரச வைத்தியர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் பணி பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ் பணி பகிஸ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.