ஓட்டுனர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் : ரயில் சேவை ஸ்தம்பிதம்!! October 31, 2013 541 ரயில் ஓட்டுனர்கள் மேற்கொண்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பால் ரயில் சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பயணிக்கும் ரயில்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.