அனைத்து பல்கலை மாணவர்களுக்கும் 9 – 17 வரை விசேட விடுமுறை!!

560

uocஇலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எதிர்வரும் 9ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு இந்த விடுமுறையானது அனைத்து பல்கலைக்கழக உள்வாரி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.