டிசம்பரில் வருகிறது பிரியாணி..!

620

briyaniடிசம்பர் மாதத்தில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது கார்த்தியின் பிரியாணி.

வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி,ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள திரைப்படம் பிரியாணி.

இப்படம் ஆல் இன் ஆல் அழகுராஜாவை முந்திக்கொண்டு வெளிவர இருந்தது ஆனால் படத்தில் நிறைய கிராபிக்ஸ் வேலைகள் இருந்தால் ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதால் டிசம்பரிலேயே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தினர்.



இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.