பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் இலங்கை வந்தடைந்தார்..!

464

charlesஇலங்கையில் நாளை ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளவென பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்துள்ளார்.

பிரித்தானிய இளவரசருடன் அவரது இளவரசியும் இலங்கை வந்துள்ளார்.

பிரித்தானிய மகாராணிக்கு பதிலாக பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கவென சார்ள்ஸ் இலங்கை வந்துள்ளார்.

இளவரசர் சார்ள்ஸின் 65ஆவது பிறந்த தினம் இன்றாகும்.