இலங்கையில் நாளையும் நாளை மறுதினமும் துக்க தினமாக அறிவிப்பு!!

526

mandelaதென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி, சுதந்திர போராட்ட வீரர் நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி எதிர்வரும் டிசம்பர் 10 மற்றும் 11ம் திகதிகள் இலங்கையில் துக்க தினமாக பிரகடம் செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினங்களில் நாட்டின் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.