இலங்கையில் நாளை முதல் அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டம்!!

1222

இலங்கையில் புதிய வீதி ஒழுங்கை சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமானது நாடளாவிய ரீதியில் உள்ள நகரங்களில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் மேற்படி சட்டத்தை வழமைக்கு கொண்டு வருவதற்காக சாரதிகளுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாளை முதல் இரண்டு வார காலம் அவகாசம் வழங்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.