நத்தார் பண்டிகை தினத்தில்..

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரவப்பொத்தான வீதியில் நத்தார் பண்டிகையான நேற்றைய தினம் (25.12.2019) அரச ம துபா னத்தை விற்பனை செய்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலைய பு லனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரக சிய தகவலின் அடிப்படையில் ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள குறித்த வர்த்தக நிலையத்தினை நேற்றையதினம் வவுனியா ம து மற்றும் போ தைப்பொ ருள் நிவாரணப்பிரிவு பொலிஸார் மு ற்றுகையிட்டனர்.

இதன்போது 180 மில்லி லிட்டர் கொள்ளளவு உடைய 38 அரசு ம துபான போ த்தல்கள் கைப்பற்றப்பட்டதுடன் 43வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.




