கனடாவில் யாழ். தமிழ் பெ ண் ஒ ருவர் சு ட்டுக் கொ லை!!

556

கனடாவில்..

கனடாவின் – ரொறன்ரோ, ஸ்காபரோ பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தை சே ர்ந்த தமிழ் பெ ண்ணொருவா் சு ட்டுக் கொ லை செ ய்யப்பட்டார்.

38 வ யதான தீபா சீவரத்னம் எ ன்ற பெ ண்மணியே கொ லை செ ய்யப்பட்டதாக ரொரண்டோ பொ லிஸார் தெ ரிவித்துள்ளனா்.

இவர், யாழ்ப்பாணம் கொற்றாவத்தையைப் பி றப்பிடமாகா கொண்ட இ ரண்டு பெ ண் பி ள்ளைகளின் தா ய் எ னத் தெ ரியவந்துள்ளது. பிரிம்லி ஆர்.டி.க்கு அருகிலுள்ள முர்ரே அவன்யு ப குதியிலுள்ள அ வரின் இ ல்லத்தில் வை த்து சு ட்டுக் கொ ல்லப்பட் டுள்ளார்.

தீபாவின் நெ ஞ்சுப் பகு தியில் கு ண்டு பா ய்ந்தமை யினால் உ யிரிழந் துள்ளதாக பி ரேதப் ப ரிசோதனை அ றிக்கையில் கு றிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் ச ம்பவத்தில் கா யமடைந்தவர் கு றிப்பிட்ட பெ ண்ணின் தா ய், ப டுகாய மடைந்த நி லையில் Sunnybrook வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார்.

கொ லைச் ச ந்தேக ந பர் 5.8 மு தல் ஆ றடி உ யரம் ம திக்கத்தக்க க றுப்பு  நிற ஆ ண் எ ன பொ லிஸார் தெ ரிவித்துள்ளனர். இ ந்தப் ப டுகொ லை ம ற்றும் து ப்பா க்கிச் சூ ட்டுச் ச ம்பவம் கு றித்து வி சாரணை நடைபெற்று வருகிறது.

கொ லைச் ச ம்பவம் தொ டர்பான ஏ தேனும் த கவல்கள் தெ ரிந்தால், உ டனடியாக 416-808-7400 என்ற எண்ணில் பொ லிஸாரைத் தொ டர்பு கொ ள்ளுமாறு ம க்களிடம் கோ ரிக்கை வி டுக்கப்பட்டுள்ளது.

கு ற்றத்த டுப்பு பி ரிவினா் இ லக்கமான 416-222- (8477) என்ற இ லக்கத்துக்கும் இ ரக சிய த கவல் வ ழங்க மு டியும் எ னவும் பொ லிஸார் அ றிவித்துள்ளனா்.