வவுனியா மாவட்ட செயலகத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்புமனுத் தாக்கல்!!

566

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக,

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தது. இதன் போது தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்

தலைமையிலான ஏனைய வேட்பாளர்கள வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.