காதலித்து திருமணம் செய்தவர் கைவிட்டதால் குடும்ப பெண்ணுக்கு நடந்த சோகம் : தாயின்றி தவிக்கும் பிஞ்சுக் குழந்தைகள்!!

989

தமிழகம்..

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வெட்டியபந்தி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம். கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமாரி.

இவர்கள் இருவருக்கும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் உறவினர்களாக இருந்து வந்த நிலையில், காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் தற்போது 2 ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கின்றனர். கடந்த இரண்டு வருடமாகவே தம்பதிகளுக்குள் பி ரச்சனை ஏ ற்பட்டு வ ந்துள்ளது.

சங்கரலிங்கம் கொத்தனாராக பணியாற்றி வந்த நிலையில், மார்க்கெட்டிங் பிஸினஸும் செய்து வந்துள்ளார். இந்த நேரத்தில், திருநெல்வேலி என்.ஜி.ஓ காலனி பகுதியை சார்ந்த மகாலட்சுமி என்ற பெண்மணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு, மகாலட்சுமியுடன் புதிய வாழ்க்கையை தொடங்கிய நிலையில், கணவன் – மனைவியிடையே பி ரச்சனை பெ ரிதாகியுள்ளது.

ராஜகுமாரியின் உறவினர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இதனை அடுத்து இருவரிடமும் சமாதானம் பேசி, அறிவுரை வழங்கி சேர்ந்து வாழக்கூறி அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும் சங்கரலிங்கம் தனது க ள்ளக்காதல் தொடர்பை கைவிடாமல் இருந்து வந்த நிலையில், கடந்த 15 ஆம் தேதி ம னைவியை அ டித்து து ன்புறுத்தியுள்ளார். ம ன வி ரக்தியில் இ ருந்த ரா ஜகுமாரி இதன்பின்னர், ம றுநாள் தூ க்கில் பி ணமாக தொ ங்கினார்.

இந்த விடயம் தொடர்பில் தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து ராஜகுமாரியின் ச டலத்தை மீ ட்டு பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ராஜகுமாரியின் இ றப்பில் மிகுந்த கொ ந்தளிப்பில் இருந்த உறவினர்கள் மறு பிரேத பரிசோதனைக்கு கோரிக்கை விடுத்து, மகாலட்சுமியுடன் சங்கரலிங்கம் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு கொ ந்தளித்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் எந்த விதமான வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும், ஒருதலைப்பட்சமாக காவல்துறை செயல்பட்டு வருகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். சங்கரலிங்கத்தின் செயலால் அவரது 3 குழந்தைகளும் பரிதாப நிலையில் தாயின்றி பெரும் சோகத்தில் உள்ளனர்.