யாழில் வெ ள்ளை வா னில் 20 வ யது யு வ தி க டத்தல் : ம ர்ம கு ம்பல் தொ டர்பில் தீ விர வி சாரணை!!

568

யாழில்..

யாழ்ப்பாணம் – நீர்வேலி வ டக்கில் வெ ள்ளை வா னில் செ ன்ற ம ர்ம கு ம்பலொ ன்று இ ளம் யு வதியொ ருவரை க டத்திச் செ ன்றுள்ளதாக பொ லிஸ் நி லையத்தில் மு றைப்பாடு ப திவு செ ய்யப்பட்டுள்ளது. இ ந்த ச ம்பவம் நே ற்று இ டம்பெற்று ள்ளதாக தெ ரிவிக்கப்பட்டு ள்ளது.

நீர்வேலி வ டக்கு ப குதியில் உ ள்ள வீ டொன்று க்கு வெ ள்ளை வா னில் செ ன்ற நா ன்கு பே ர் கொ ண்ட கு ழுவினர் வீ ட்டுக்கு ள் அ த்துமீ றி நு ழைந்து வீ ட்டில் இ ருந்தவர்களை அ டித்துள்ள னர்.

அ தனைத் தொ டர்ந்து, வீ ட்டில் இ ருந்த 20 வ யது யு வ தியை க டத்திச் செ ன்றுள்ளதாக பா திக்கப்பட் டவர்கள் கோப்பாய் பொ லிஸ் நி லையத்தில் மு றைப்பாடு ப திவு செ ய்துள் ளனர்.

இ ந்த ச ம்பவத்தால் அ ப் ப குதியில் பெ ரும் ப ரபர ப்பு ஏ ற்பட்டுள்ளது. இ ந்த நி லையில், ச ம்பவம் தொ டர்பான மே லதிக வி சாரணைகளை கோப்பாய் பொ லிஸார் மே ற்கொண் டு வ ருகின் றனர்.