கொழும்பில்..

கொழும்பு – பொரள்ளை 20வது தோட்டப்பகுதியில் சுமார் 380 சிறிய ஹெ ரோயின் பொ திகளுடன் கை து செ ய்யப்பட்ட பெ ண் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் மு ன்னிலைப்படுத்த ப்படவுள்ளார்.

குறித்த பெ ண் நேற்று முற்பகல் 11 மணியளவில் கை து செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 39 அகவை கொண்டவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கைப்ப ற்றப்பட்ட 380 பொ திகளில் 15 கிராம் முதல் 200 கிராம் நிறைகளைக் கொண்ட ஹெ ரோ யி ன் போ தைப்பொ ருள் அ டங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





