12 வ யது சி றுவனிடம் மோ சமாக ந டந்துகொ ண்ட ஆ சிரியர் கை து!!

577

ஆ சிரியர் கை து..

12 வ யது சி றுவனை து ஷ் பி ர யோ க ம் செ ய்ததா க தெ ரிவித்து, ஆ சிரியர் ஒ ருவரை தே சிய கு ழந்தைகள் பா துகாப்பு ஆ ணையம் கை து செ ய்து ள்ளது.

க ணித வ குப்பில் க லந்து கொ ள்ள வே ண்டும் எ ன்ற போ ர்வையில் வீ ட்டிற்கு வ ந்த ஆ சிரியர், சி ல கா லமாக கு றித்த சி றுவனை பா லி ய ல் து ஷ் பி ர யோ க ம் செ ய்து வ ந்துள் ளதாக தெ ரிவிக்கப்ப ட்டுள்ளது.

இ ந்த வி டயம் தொ டர்பில், கு ழந்தைகள் பா துகாப்பு ஆ ணையத்தின் சி றப்பு பு லனாய்வு பி ரிவு 2020 ஜூ லை மா தம் பெ ற்ற மு றைப்பா ட்டில் தெ ரிவிக்கப்ப ட்டுள்ளது.

இ தன்படி, கு றித்த ஆ சிரியர் ஆ கஸ்ட் 17ம் தி க தி கை து செ ய்யப்ப ட்டு கொழும்பு த லைமை நீ தவான் நீ திமன்ற த்தில் மு ன்னிலைப்படு த்தப்ப ட்டார்.

பா திக்கப்பட்ட சி றுவன் மு தலில் ஒ ரு ந ண்பரிடம் 2018ம் ஆ ண்டு ந டந்த ச ம்பவம் கு றித்து கூ றியதுடன், பி ன்னர் இ ந்த ச ம்பவம் கு றித்து பெ ற்றோரி டமும் தெ ரிவித்து ள்ளார்.

இ தனையடுத்து, சி றுவனும், அ வரது பெ ற்றோரும் அ ண்மையில் கு ழந்தைகள் பா துகாப்பு ஆ ணையத்திடம் மு றைப்பாடு செ ய்தனர். பா திக்க ப்பட்ட சி றுவனின் த ந்தை ப ல்கலை க்கழக வி ரிவுரையாளர் எ ன தெ ரிவிக்கப்ப டுகின்றது.