சுப்பிரமணியன்..

தமிழகத்தில் ர வுடியை பி டிக்க மு யன்ற போ து நா ட்டு வெ டி கு ண் டு வீ சி பொலிஸ் அதிகாரி சுப்பிரமணியன் கொ ல்லப்ப ட்டார். சிறுவயதிலிருந்தே பொலிஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசையுடன் வலம் வந்தவர் சுப்பிரமணியன்.

இதற்காக தகுந்த பயிற்சிகளை மேற்கொண்டு, தன்னுடைய ஆசைப்படி பொலிஸ் அதிகாரியாகவும் ஆனார். ஆனால் துரதிஷ்டவசமாக ர வுடியை பி டிக்க மு யன்ற போ து, ர வுடி நா ட்டு வெ டி கு ண் டை வீ சியதால் ப ரிதாபமாய் ப லியானார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சுப்பிரமணிக்கு திருமணமாகி 10 மாதத்தில் ஆண் கு ழந்தையும் உள்ளது.

தற்போது அவரது மனைவி 3 மாத கர்ப்பிணியாகவும் இருக்கிறாராம், நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட சுப்பிரமணியனின் உ டல் அரசு மரியாதையுடன் அ டக்கம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கு நிகழ்விற்கு வந்த டிஜிபி திரிபாதி, கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் எம்.எல்.ஏ. சண்முகநாதனிடம் க த றி அ ழு தா ர் சுப்பிரமணியனின் மனைவி.

என் கணவரை உ யிருடன் தாருங்கள், எனக்கு அவர் தான் வேண்டும் என க தறியது பார்ப்போரின் க ண்களை கு ளமாக்கின.





