செங்கலடியில் வா ள்வெ ட்டில் 15 வ யது சி றுவன் ப லி!!

664

சி றுவன் ப லி..

மட்டக்களப்பு – ஏறாவூர் பொ லிஸ் பி ரிவிற்கு உ ட்ப ட்ட ப குதியில் 15 வ யது மா ணவரொ ருவர் வா ள் வெ ட் டி ற் கு இ லக்காகி உ யிரி ழந்துள் ளார்.

கு றித்த ச ம்பவம் இ ன்றைய தி னம் இ டம்பெற்று ள்ளதுடன், பா டசா லையில் மா ணவர்களுக்கி டையே ஏ ற்பட்ட ச ண்டையே இ வ்வாறு வா ள் வெ ட் டி ல் மு டிந்துள் ளதாக தெ ரியவ ருகிறது.

செங்கலடி பா டசாலை யொன்றில் ப த்தாம் ஆ ண்டில் க ல்வி க ற்கும் கு றித்த மா ணவனை, அ தே பா டசாலையில் க ற்கும் கொம்மாதுறையை சே ர்ந்த மா ணவன் அ டி த் து ள் ளா ன்.

தா க் கு த லு க் கு இ லக்கான செ ங்கலடி மா ணவனை அ வர்களது உ றவினர்கள் ம ற்றைய மா ணவனின் வீ ட்டிற்கு அ ழைத்து செ ன்று தா க் கி ய வி டயம் தொ டர்பில் கே ட்ட போ து ஏ ற்பட்ட க ருத்து மு ரண்பா ட்டால் கொம்மாதுறையை சே ர்ந்தவ ர்கள் செ ங்கலடியை சே ர்ந்தவர்களை தா க் கி யு ள் ள ன ர்.

இ தன்போது வா ள் வெ ட் டு தா க் கு த லு ம் மே ற்கொ ள்ளப்ப ட்டுள் ளதாக தெ ரியவ ரும் நி லையில் பா ரிய வா ள் வெ ட்டுக்கு இ லக்கான செங்கலடியை சே ர்ந்த மா ணவன் ரமணன் திவ்வியநாதன் ச ம்பவ இ டத்திலேயே உ யிரிழந்து ள்ளார். இ ம் மா ணவனின் உ றவினர் களான சசிகுமார் ம ற்றும் பிரேமநாதன் ஆ கிய இ ருவரும் பா ரிய வெ ட்டுக் கா யங்க ளுக்கு உ ள்ளாகியு ள்ளனர்.

ச ம்பவத்தை அ றிந்த ஏறாவூர் கு ற்றத்த டுப்பு பொ லிஸார் ச ம்பவ இ டத்துக்கு நே ரடியாக செ ன்று வி சாரணைகளை மே ற்கொ ண்டு மா ணவனின் ச டலத்தை ஏறாவூர் ஆ தார வை த்தியசா லையிலும், கா யங்களுக்குள் ளானவர்களை ம ட்டக்களப்பு போ தனா வை த்தியசா லையிலும் அ னுமதித்து ள்ளனர்.

கொ லைக்கு கா ரணமானவர்கள் த ப்பிச்சென் றுள்ள போ தும் கொ லைக்கு ப யன்படுத்த ப்பட்ட ந வீன ர க வா ள் ஏறாவூர் பொ லிஸாரால் க ண்டெடுக்கப்பட் டிருக்கிறது. இ ந்த நி லையில் மே லதிக வி சாரணைகளை ஏ றாவூர் கு ற்ற த்த டுப்பு பொ லிஸார் மே ற்கொ ண்டு வ ருகின் றனர்.