ப டுகொ லை செய்யப்பட்ட யாழ். இளம் யுவதி : மன்னார் பொது மயானத்தில் சடலம் நல்லடக்கம்!!

840

இளம் யுவதி..

ப டுகொ லை செ ய்யப்பட்ட நிலையில் மன்னார் – உப்பளம் பகுதியிலிருந்து ச டலமாக மீ ட்கப்பட்ட யாழ். யு வதியின் ச டலம் இன்றைய தினம் மன்னார் பொது மயானத்தில் அ டக்கம் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் உதவியுடன் இன்று மாலை 4.45 மணியளவில் டொறிக்கா ஜூயின் (வயது 21) என்ற குறித்த இ ளம் யு வதியின் ச டலம் அ டக்கம் செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ப டுகொ லை செய்யப்பட்ட யுவதியின் பெரிய தாய், குடும்ப உறவினர்களிடம் இன்று மாலை ச டலம் மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட்டது.

எனினும் ச டலத்தை சொந்த இடத்திற்கு கொண்டு சென்று அ டக்கம் செய்ய முடியாத நிலையில் குடும்ப உறவுகள் தவித்த நிலையில் மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் உதவியுடன் குறித்த ச டலம் அ டக்கம் செ ய்யப்பட்டுள்ளது.

மன்னார் உப்பளம் பகுதியில் ப டுகொ லை செ ய்யப்பட்ட நிலையில் கடந்த 13ஆம் திகதி ச டலமாக மீ ட்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த டொறிக்கா ஜூயின் (வயது 21) என்ற இளம் யுவதியின் மரணம் தொடர்பாக அவரின் சகோதரி (வயது 30), அவரது பெரியதாயின் மகனின் மனைவி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு வி ளக்கமறி யலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.