மில்லியன் ரூபாய்..

கொழும்பின் புறநகர் பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து போ தைவஸ்து வர்த்தகம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரின் வங்கி கணக்குகளில் இருந்து பெருந்தொகை பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவரின் 5 வங்கி கணக்குகளில் 141.1 மில்லியன் ரூபா வரையில் பணப்பரிமாற்றம் இடம்பெற்றுள்ளமை சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவரிடம் இருந்து கார் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வங்கி கணக்குகளில் இருந்து பெருந்தொகை பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.





