பா டசாலை மா ணவிகள்..
அனுராதபுரம் மதவாச்சி பி ரதேச த்தில் உள்ள பி ரதான பா டசாலை ஒ ன்றில் 11 த ரத்தில் ப யிலும் மூ ன்று மா ணவிகள் ம து பா ன ம் அ ருந்திக் கொ ண்டி ருந்த போ து பொ லிஸாரால் கை து செ ய்யப்பட்டு ள்ளனர்.
மதவாச்சி பொ லிஸாருக்கு கி டைத்த த கவல் ஒ ன்றுக்கு அ மைய அ வர்கள் கை து செ ய்யப்பட்டு ள்ளனர். இ தனையடுத்து மா ணவிகள் எ ச்சரிக்க ப்பட்டு பெ ற்றோரிடம் ஒ ப்படைக்கப்ப ட்டதாக மதவாச்சி பொ லிஸ் நி லைய பொ றுப்பதிகாரி தெ ரிவித்து ள்ளார்.
இ ந்த மா ணவிகள் மதவாச்சியில் உ ள்ள வி காரை ஒ ன்றில் ந டத்தப்ப டும் த னியார் வ குப்பில் க லந்துக்கொ ள்ளவதற்காக வ ந்த போ து, த ண்ணீர் போ த்தல்க ளில் பி ய ர் ம து பா ன த் தை எ டுத்து வ ந்து அ ருந்திக்கொ ண்டிருந்த போ தே கை து செ ய்யப்பட்டு ள்ளனர்.
க றுப்பு நி ற கா ரில் வ ந்த ந பர் ஒ ருவர் இ ந்த மா ணவிக ளுக்கு ம து பா ன த் தை கொ ண்டு வ ந்து கொ டுத்துள் ளதாகவும் அ ந்த ந பரை கை து செ ய்ய வி சாரணைகளை ஆ ரம்பித்து ள்ளதாகவும் பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.
இ ந்த மா ணவிகள் நீ ண்ட கா லமாக ம து பா ன த் தி ற் கு அ டிமை யாகி இ ருப்பது பொ லிஸாரின் ஆ ரம்ப வி சாரணை களில் தெ ரியவந்து ள்ளது.