வவுனியா இளைஞர்களால் அவுஸ்திரேலியாவில் வெளியிடப்பட்ட “வாரணம்” பாடல் தொகுப்பு!!(வீடியோ)

495

Va

அவுஸ்திரேலியா வாழ் வவுனியா இளைஞர்களால் “வாரணம்” என்ற கண்கவர் பாடல் தொகுப்பு வெளிவந்துள்ளது.

வி.பி. புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள இப் பாடலை ரெல்வன் மற்றும் வினிதா பாடியுள்ளனர். நி.குபேரன் இயக்கியுள்ள இப் பாடலை எஸ்.ஏ.அருண் தயாரித்துள்ளார்.