கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் குடும்பஸ்தர் அ.டி.த்.து கொ.லை : பொலிஸார் தீவிர வி.சாரணை!!

1888

கிளிநொச்சி சிவபுரம் பகுதியில்..

கிளிநொச்சி, சிவபுரம் பகுதியில் குடும்பஸ்தர் அ.டி.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் வி.சாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் உ.யிரிழந்தவரின் ச.ட.ல.ம் இன்று குடும்பத்தினரிடம் கையளிக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் குடும்பஸ்தர் அ.டி.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவபுரம் பகுதியில் குறித்த சம்பவம் கடந்த 14ம் திகதி இடம்பெற்றுள்ளது.

கா.யமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உ.யிரிழந்துள்ளார். சம்பவத்தில் 42 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான மாயழகு மனோகரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உ.யிரிழந்துள்ளார்.

கடந்த 14ம் திகதி சித்திரைப் புத்தாண்டு அன்று இரவு 9 மணியளவில் சிவபுரம் கிராமத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரு நபர்களிற்கிடையில் மு.ரண்பாடு காணப்பட்ட நிலையில் வீதியால் பயணித்த குறித்த நபர் சம்பவ இடத்தில் முரண்பட்டுக்கொண்டிருந்த அவரது உறவினரிடம் என்ன ச.த்தம் என வினவியுள்ளார்.

இதன்போது குறித்த நபர் மீது மற்றைய நபர் தா.க்.கு.த.ல் மே.ற்.கொ.ண்டதாகவும், தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டவர் ம.து போ.தை.யி.லி.ரு.ந்.த.தா.க.வு.ம் ச.ம்பவத்தை அவதானித்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனை அடுத்துத் தா.க்.கு.த.லி.ற்.கு.ள்.ளா.ன நபரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர். தொடர்ந்து அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பயனளிக்காது எனத் தெரிவித்து மீண்டும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த நபர் உ.யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உ.யிரிழந்தவரின் ச.ட.ல.ம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ச.ட.ல.ம் இன்று குடும்பத்தினரிடம் கையளிக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பான வி.சாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.