ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!

738

Eduஆசிரியர் கல்லூரிகளில் ஈராண்டு கால ஆசிரியப் பயிற்சி நெறியை மேற்கொள்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதுவரை பயிற்சியை முடிக்காத அரசாங்கப் பாடசாலைகள், அரச அனுமதியுடனான தனியார பாடசாலைகள், மற்றும் பிரவிணாக்களில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

இது சம்பந்தமான விபரங்கள் 2014.03.14 அன்று வெளியிடப்படட இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானப் பத்திரிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.

விண்ணப்ப முடிவுத் திகதி 2014.04.04 வெள்ளிக்கிழமை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.