ஏப்ரல் 15ம் திகதி பொது விடுமுறை நாளாக அறிவிப்பு!!

485

April 15ஏப்ரல் 15ம் திகதி செவ்வாய்கிழமை பொது மற்றும் வங்கி விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதென பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.